இனி காஸ்ட்லி -யான மொபைல் போன் தொலஞ்சா 24 மணிநேரத்தில் கண்டுபிடிச்சுடலாம்.மொபைல் போனில் *#06# என்று டயல் செய்தால் 15 இலக்க எண்கள் தோன்றும்.இதுதான் போன்-நின் ஐ.எம்.ஈ.ஐ (I .M .E .I ) நம்பர் .அதாவது international mobile equipment identity .இந்த நம்பர்-ஐ எங்கயாவது எழுதியோ அல்லது store பண்ணியோ (மொபைல் இல்லாத வேற எதுலயாவது) வட்சுகனும்.இதுதான் தொலஞ்சா போன்-ஐ கண்டுபிடிக்க உதவியா இருக்கும்.ஒரு வேளை போன் தொலைந்தால் இந்த நம்பர்-ஐ cop@vsnl.net என்ற மெயில் முகவரிக்கு மெயில் செய்தால் ஜி.பி.ஆர்.ஸ்(G P R S )மற்றும் இன்டர்நெட் உதவியுடன் தொலைந்த போன்-ஐ தேடி தந்துவிடுவார்கள்.காவல் துறைக்கு செல்ல வேண்டியது இல்லை.அதுமட்டும் இல்லாமல் போன்-ஐ எடுத்த நபர் சிம் கார்டு -ஐ மாற்றி வேறு சிம் கார்டு போட்டிருந்தாலும் போன்-ஐ கண்டுபிடித்துவிடலாம்.
கம்ப்ளைன்ட் செய்வது எப்படி .....
பெயர் :
முகவரி:
போன் மாடல்:
தயாரித்த நிறுவனத்தின் பெர்யர்:
கடைசியாக பயன்படுத்திய போன் நம்பர்:
ஈமெயில் முகவரி:
போன் தொலைந்த தேதி:
ஐ.எம்.ஈ.ஐ நம்பர் .
இதை cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.தொலைந்த மொபைல் வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக