பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
எப்படி நெஞ்சு வலி வருது தெரியுமா?
எப்படி நெஞ்சு வலி வருது தெரியுமா..........இந்த வீடியோ பாருங்க..
------------இப்படி நீ போஸ்ட் பண்றத பாத்தா எனக்கு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்குனு சொல்லாதீங்க.தெரிஞ்சுக்குவோம்..
மற்றவருக்கு நெஞ்சு வலிச்சா நாமக்கு எப்படி தெரியும் ? அவர் உருவம் மட்டும் தான் தெரியும் வீடியோவில் . வலி என்பது வலி உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் . அதை மற்றவர்கள் உணர்வது ரொம்ப கஷ்டம் ? அப்படி ஏதாவது மிசின் இருந்த சொல்லுங்க .
கம்மேண்டுல என்ன பொழப்பு வேண்டி கிடக்குது .....? நீங்க சொல்லுறத மட்டும் தான் கேட்கனுமா ? ஏன் நா திருப்பி கேட்க குடாத .அடிக்கிறதே காபி இதுல என்ன உங்களுக்கு கோபம் வேண்டி கிடக்கு . (இந்த உலகத்தில் மற்றவர்களை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை)
Informative post. Thanks.
பதிலளிநீக்குநல்ல பதிவு. நல்ல வீடியோ.
பதிலளிநீக்குநானும் இது மாதிரி நெறைய அறிவியல் விசங்களை எழுதறேன்.
முடிஞ்சா ஒருமுறை வந்து பாருங்க...!!!!!!!!
பதிலளிநீக்குமற்றவருக்கு நெஞ்சு வலிச்சா நாமக்கு எப்படி தெரியும் ?
அவர் உருவம் மட்டும் தான் தெரியும் வீடியோவில் .
வலி என்பது வலி உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் .
அதை மற்றவர்கள் உணர்வது ரொம்ப கஷ்டம் ? அப்படி ஏதாவது மிசின் இருந்த சொல்லுங்க .
எதாவது கமெண்ட் பண்ணனும்னே நினச்சு கமெண்ட் பண்றத ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க போல கணபதி தம்பி
பதிலளிநீக்குSORRY I DIDNT GIVE LINK. ACTUALLY I DON'T LIKE TO GIVE LINK IN COMMENT. BUT I DONT KNOW HOW TO GIVE LINK TO YOU...!!!!!!!
பதிலளிநீக்குhttp://uyirnutpam.blogspot.de/
கம்மேண்டுல என்ன பொழப்பு வேண்டி கிடக்குது .....?
பதிலளிநீக்குநீங்க சொல்லுறத மட்டும் தான் கேட்கனுமா ?
ஏன் நா திருப்பி
கேட்க குடாத .அடிக்கிறதே காபி இதுல என்ன உங்களுக்கு கோபம் வேண்டி கிடக்கு .
(இந்த உலகத்தில் மற்றவர்களை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை)
ஸ்ரீ சிஸ்டர்
நாட்டாம உங்களுக்கு டைப் பண்ணவும் வரல சரியா கமெண்ட் பண்ணவும் வரல ,ஏன் இந்த வெட்டி வேலை.நா சொந்தமா எழுதுறேன்னு உங்க கிட்ட வந்து சொன்னேனா , நா படிச்சது பாத்தது கேட்டதுல நல்ல விஷயம் இருந்தா எல்லாருக்கும் ஷேர் பண்றேன்.போங்க தம்பி ,போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.
நீக்குநல்ல தகவல் . உபயோகமான பதிவு . நன்றி
பதிலளிநீக்கு