பக்கங்கள் (Pages)

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கூகுள் ஐரோப்பா ஸ்காலர்ஷிப்-இல் ஒரு தமிழர்

ஐரோப்பாவில் மேற்படிப்பு படிக்குற மாணவர்களை ஊக்குவித்து,அவங்கள ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த ,தரபடுதவும் வளப்படுத்தவும் 'கூகுள்  ஐரோப்பா' ஸ்காலர்ஷிப் குடுத்துகிட்டு வருது.(google europe scholarship for
students with disabilities ).கூகுள் நிறுவனம் இத 2009-ம் ஆண்டுல இருந்து ஐரோப்பாவில் படிக்கும் மாற்று திறனாளி மாணவர்கள்ல ஒரு ஒரு வருடமும் 10 பேர் தேர்ந்தெடுத்து சுவிச்சர்லாந்து நகரமான ஜுரிக்சில் பாரட்டுவிழாவையும் 3 நாள் கருதரங்கினயும் அந்த நிறுவனம் நடத்துது.  

   இதுலதான் தமிழ்நாட்டில தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் தேர்வாகி தமிழ் நாட்டுக்கு பெரும தேடி தந்து இருக்கார்.
தர்போது இவர் ரோம் பல்கலைகழகத்துல ஆராய்ச்சி படிப்ப செஞ்சுகிட்டு இருக்குற செல்வக்குமார் சிறந்த மாணவரா தேர்ந்து எடுக்கபட்டதன் மூலமா புலமை பரிசினையும் ,தொடர்ந்து ஆராய்ச்சி  செய்ய 5 லட்சம் ஊக்கதொகையும் கூகுள் நிறுவனத்துல வேலைபாக்குற வாய்ப்பும் பெற்றுருக்கார்.மேலும் தெற்கு ஆசியாவிலையே தேர்வான முதல் மாற்று திரநாளி   மாணவர் செல்வக்குமார் மட்டும் தான் .

                   ---கலக்குங்க boss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக