நம்ம அபிமான நடிகர்கள்ல யார் ரொம்ப அழகா கச்சிதமா பாடல்களுக்கு வாய் அசைக்குறாங்கனு சொல்லுங்க ....
இப்போ நம்ம விஜய் எடுத்துகோங்க ...எப்படித்தான் அவரால மட்டும் எவ்ளோ 'எமோஷனல்' பாட்டுக்கும் யாரையோ வாய்க்குள்ள திட்ற மாதிரி முனுமுனுக்க முடியுது-னு தெரியல.உதாரணத்துக்கு பாருங்களேன் ...


அது மாதிரி ஷங்கர் மகாதேவன் குரல் எப்படியா பட்ட கண்ணீர் குரல்.எவ்ளோ ஹை பிட்ச் ,உச்ச ஸ்தானத்துல பாடுவர் நம்ம விஜய்-காக அவர் பாடிய 'நீ என்பது எதுவரை எதுவரை' பாட்டுக்கு நம்ம விஜய் வாய்க்குள்ளே முணுமுணுத்து லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .

பாடலில் கூட ரொம்ப 'எமோஷனல்' -லா லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .உதாரணத்துக்கு 'சொல்லாமல் தொட்டு சென்ற தென்றல்' பாட்டு. அஜித் இந்த பாட்டுன்னு இல்ல எல்லா பாட்டுக்கும் ஓவர் 'எமோஷனல்' -லா தான் நடிப்பார்.
நம்ம விஜய் பாட்டை அஜித்தும் , அஜித் பாட்டை விஜய்-ம் பாடினா எப்படி இருக்கும்-னு !!!! ஒரு கற்பனை பண்ணுங்க பாப்போம்..
சத்தியமா நான் தல தளபதி ரசிகை தாங்க.
இதையெல்லாம்கூடவா கவணிப்பீங்க!!!!
பதிலளிநீக்கு