பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 2 ஜனவரி, 2013

ஓசி

இலவசமா கிடைக்குறதை ஓசி -ல கிடைச்சதுன்னு சொல்றோம்ல இந்த பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியுமா?

கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சியில இந்தியா இருந்தப்போ அவங்க அனுப்புற தபால்களில் O.C .S (on company Service)என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்குமாம்.
இந்த முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டாமலேயே எங்கவேனாலும் போனதால ஓசில போகுதுன்னு சொன்னாங்களாம்.இதுதான் போக போக சும்மா கிடைகுரத்தை எல்லாம் ஓசில கிடைச்சதுன்னு சொல்லற பழக்கம் வந்துடுச்சாம்.

2 கருத்துகள்:

  1. //முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டாமலேயே எங்கவேனாலும் போனதால ஓசில //

    புதிய தகவல்...

    நீங்க சுருக்கமா எழுதுற பல பதிவுகள மொத்தமா ஒரே பதிவா எழுத முயற்சி பண்ணலாமே... ப்ரீ அட்வைஸ் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கங்கள் தலைப்பின் கீழ் பாத்தீங்கனா கொஞ்சம் தெரிஞ்சிக்குவோமேனு ஒரு தலைப்பு இருக்கும்.அதுல நீங்க சொல்றமாதிரியும் போட்டு எழுதி இருக்கேன்.

      நீக்கு