வரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா?புகார் கொடுங்க..
பெண்கள் அவதிப்படுற வரதட்சணை கொடுமைல இருந்து பாலியல் புகார்வரை எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை பக்கத்துல இருக்குற மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுக்களாமாம் .இல்லைனா 9840983832 நம்பருக்கு கால் பண்ணி சொல்லலாம் இல்ல 9500099100 நம்பருக்கு மெசேஜ் பண்ணி புகாரை பதிவுசெய்யலாமாம் .
பயப்படாதீங்க இது எல்லாமே தமிழக அரசால் கொடுக்கப்பட்டதுதானாம்.சரியா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக