பக்கங்கள் (Pages)
▼
மனநல மையம்
'லார்டு மனநல மையம் ' -இந்த மையம் மனநலம் பாதிக்க பட்டவங்களுக்கு தங்கறதுக்கு இடம் குடுத்து ,சிகிச்சையும் குடுத்துகிட்டு இருக்காங்களாம்.இதுவரை 600 மேலான மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கு இதுமாதிரி சிகிச்சை குடுத்து அவங்க குணமும் ஆகிஇருக்காங்களாம் .முகவரி : ஜோன் சாந்தகுமாரி ,லார்டு மனநல மையம் ,சி 62,முல்லை தெரு,விவேகானந்தர் நகர் ,அம்பத்தூர் ,சென்னை-53.போன் : 95000 64159
---நன்றி பெண்களுக்கான மாத இதழ் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக