மேடம், நீங்க ஆறாவது குதிரைன்னு வட்டம் போடு காட்டியிருக்குறது மூனாவது குதிரையோட முகத்த!
ஏழாவது குதிரைன்னு வட்டம் போட்டு காட்டியிருக்குறது முதல் குதிரையோட முகத்த! ஏன் இப்படி பண்னியிருக்கீங்க?!
நானும் என்ன புடிச்சவங்க,புடிக்காதவங்கன்னு பலபேர்கிட்டையும் இந்த படத்த காட்டி கண்டுபிடிக்க சொன்னேன்,எல்லாருமே அஞ்சு குதிரைங்கதான் இருக்குனு அடிச்சு சொன்னாங்க.
இதன் மூலம்,தாங்கள் தவறுதலாக கணித்துவிட்டீர்கள் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.
5 குதிரை
பதிலளிநீக்குNo zam..
பதிலளிநீக்குகண்டுபிடிச்சிட்டேனே,
பதிலளிநீக்குபெரிய குதிரைங்க அஞ்சு,அதுங்க கூட ஒரு குட்டி குதிரை.
அவ்வளவும் பாவம் பனியில நிக்குதுங்க.
6 horses
பதிலளிநீக்கு5
பதிலளிநீக்குஅந்த ஆர்டிஸ்ட் அஞ்சு குதிரைங்களத்தான் வரைஞ்சிருக்காரு.நான் அதுங்க கால்கள பாத்து கன்ஃபியூஸாகி ஆறுனு சொல்லிட்டேன்.
பதிலளிநீக்கு7 குதிரைகள் இருக்கு
பதிலளிநீக்குஎப்படிங்க 7 குதிரை இருக்கு எனக்கு 5 மாதிரிதான் தெரிஞ்சுச்சு
நீக்குமேடம் மிச்சம் ரெண்டும் எங்கன்னு,இன்னும் நீங்க சொல்லவே இல்ல...
நீக்குஅப்படியா!ஆச்சர்யமா இருக்கு.
பதிலளிநீக்குமிச்சம் ரெண்டும் எங்க நிக்குது?
மேடம்,
பதிலளிநீக்குநீங்க ஆறாவது குதிரைன்னு வட்டம் போடு காட்டியிருக்குறது மூனாவது குதிரையோட முகத்த!
ஏழாவது குதிரைன்னு வட்டம் போட்டு காட்டியிருக்குறது
முதல் குதிரையோட முகத்த!
ஏன் இப்படி பண்னியிருக்கீங்க?!
நானும் என்ன புடிச்சவங்க,புடிக்காதவங்கன்னு பலபேர்கிட்டையும்
இந்த படத்த காட்டி கண்டுபிடிக்க சொன்னேன்,எல்லாருமே அஞ்சு குதிரைங்கதான் இருக்குனு அடிச்சு சொன்னாங்க.
இதன் மூலம்,தாங்கள் தவறுதலாக கணித்துவிட்டீர்கள் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ஹே நல்லா பாருப்பா , அதுதான் hidden image ..ஒன்னு மறைச்சு இன்னொனை பாக்கணும்.எனக்கு இப்படி தான் சொன்னாங்க.அத தான் நான் ஷேர் பண்ணினேன்.
நீக்குநீங்க சொன்னீங்கன்னு நானும் மறைச்சு,மொறைச்சு பாத்தேன் மேடம்,
நீக்கும்கூம்...என்னோட அஞ்ஞான கண்களுக்கு ஐஞ்சுக்கு மேல ஒன்னு கூட தெரியல.
உங்கள யாரோ பொய்சொல்லி ஏமாத்தியிருக்காங்க.
அதுக்காக வருத்தபடாதீங்க,தொடர்ந்து இதுமாதிரி சவாலான படங்களா பதிவிடுங்க.