செவித்திறன் குறைபாடு உள்ளவங்களும் செல்போன்ல பேசகூடிய வகையில ஒரு கருவியை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியில் பட்டதாரியான ஷேக் அப்துல்லா 'compressing air mechanism' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கக்கூடிய கண்டுபிடிச்சு இருக்காறாம்.இவர் திருச்சி ஜெ.ஜெ கல்லூரியில் M .E (power electronics ) படிக்குறாராம் .இந்த கருவி மூலமா காதுகேக்காதவங்களும் செல்போன்ல பேசலாம்,பாட்டு கேக்கலாமாம்.
ஷேக் அப்துல்லாவை தொடர்புகொள்ள : 8643841486
ஈமெயில் : sabdullah787@gmailcom
இதேமாதிரி செவித்திறன் குறைபாடு இருக்குறவங்க செல்போன்ல பேசுற வகையில , புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரி எலெக்ட்ரிக்கல்,எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்களாகிய சிவனேஷ்,வேலரசன்,செல்வராஜ் 'ஆடியோ பிளேயர்' -ஐ கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.

mikavum naal vishiyam... yethechaiyaaka ungla blogger paarkka chance kedaichathu...indarya ennudaiya nikalchiyil itthai kandippaaka share panni kolkiren... vazhthukkal.
பதிலளிநீக்குநல்ல தகவல்... நன்றி... பகிர்கிறேன்...
பதிலளிநீக்குஅட நம்ம ஊரு காரர் .தொடரட்டும் உங்கள் பணி .
பதிலளிநீக்கு