பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வாழை விவசாயிகளுக்கு மானியம்



மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘திண்டிவனம் வேளாண் பகுதிக்கு உட்பட்ட மல்லவாடி, வேள்விக்கால், சமுத்திரம், வெரையூர், கோணலூர், காட்டுமருதூர், விளந்தை, வேட்டவலம் ஆகிய பகுதி விவசாயிகளுக்கு 2.5 ஹெக்டேர் நிலத்திற்கு திசு வாழைக் கன்றுகள் இலவசமாகவும் 75 சதவிகிதம் மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனமும் செய்து தரப்படுது. ஆர்வமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்ள வேளாண் அலுவலர்களை அணுகிப் வாங்கிக்கலாம். இதே அளவு நிலத்திற்கு காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்படுதாம் ’.

தொடர்புக்கு: உதவிப் பேராசிரியர் டாக்டர். வி.ராதாகிருஷ்ணன் - 99525 17010


                                                                                   -----நன்றி வார இதழ்
 

2 கருத்துகள்:

  1. இலவசம் என்கிற பேச்சே மக்களை முட்டாளாக்குவது .
    இதுல கமிசன் எவ்ள தரனும் அவங்களுக்கு ? இதுமாதிரி
    நா நிறைய பாத்துட்டேன் .

    பதிலளிநீக்கு
  2. திசு வளர்ப்பு என்பது கெவின் டிஷ் எனும் மரபணு மாற்றப்பட்ட வாழை. பூச்சிமருந்தை குடிப்பதும் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதும் ஒன்றுதான். விவசாயிகள் இதை பயிரிடாமல் இருக்கவும், பொதுமக்கள் பெங்களூர் வாழை எனப்படும் இந்த வாழையை வாங்க மறுக்கச் செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    பதிலளிநீக்கு