பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
வெள்ளி, 1 மார்ச், 2013
கண்டுபிடிங்க...
சரி இது ரிலாக்ஸ் டைம் .இந்த படத்துல எத்தனை மனிதர்கள் இருக்காங்கனு கண்டுபிடிங்க பாப்போம்
அப்புறம் வர்றேன்...
பதிலளிநீக்கு5....
பதிலளிநீக்கு5....
பதிலளிநீக்கு5....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஐந்து மனித உருவங்களும்,
ஒரு தங்க கோப்பையும் தெளிவா தெரியுது.
பின்னால ரெண்டு உருவங்கள் நிக்கிறது போல இருக்கு,
தெளிவா தெரியாததால,உறுதியா சொல்லமுடியல.
இந்த முறையாவது சரியா கண்டுபிடிச்சேனா மேடம்?
பாட்டில் உள்ள ஒரு குழந்தை உருவம் தெரியுதா?அவ்ளோதான் நானும் கண்டுபிடிச்சேன்
நீக்குதெரியலையே...
நீக்குஅடுத்தமுறை அதிக பிக்ஸல் உள்ள படமா போடுங்க.