பக்கங்கள் (Pages)

வெள்ளி, 1 மார்ச், 2013

கண்டுபிடிங்க...

சரி இது  ரிலாக்ஸ் டைம் .இந்த படத்துல எத்தனை மனிதர்கள் இருக்காங்கனு கண்டுபிடிங்க பாப்போம் 


7 கருத்துகள்:


  1. ஐந்து மனித உருவங்களும்,
    ஒரு தங்க கோப்பையும் தெளிவா தெரியுது.
    பின்னால ரெண்டு உருவங்கள் நிக்கிறது போல இருக்கு,
    தெளிவா தெரியாததால,உறுதியா சொல்லமுடியல.

    இந்த முறையாவது சரியா கண்டுபிடிச்சேனா மேடம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டில் உள்ள ஒரு குழந்தை உருவம் தெரியுதா?அவ்ளோதான் நானும் கண்டுபிடிச்சேன்

      நீக்கு
    2. தெரியலையே...
      அடுத்தமுறை அதிக பிக்ஸல் உள்ள படமா போடுங்க.

      நீக்கு