பில்கேட்ஸ் தன்னோட முதல் கணினியை செகண்ட் ஹாண்ட் -ல தான் வாங்கினாராம் .அவர் படிச்ச ஸ்கூல்ல அந்த மாணவர்களின் பெற்றோர்கள் எல்லாம் சேந்து அன்னையர் சங்கம்னு
ஒண்ணு வச்சுருந்தாங்கலாம்.அதுக்கு நிதி திரட்றதுக்காக ஒரு கழித்து கட்டும் சேல் நடந்ததாம் .அவங்கவங்க வீட்ல இருந்து வேண்டாத பொருளை ஒரு பொது இடத்துல கொண்டுவந்து வச்சுருவாங்களாம்.யாருக்கு வேணுமோ அவங்க வாங்கிக்கலாமாம்.இத காராஜ் சேல்-னு சொல்றாங்க.இந்த சேல்ல எந்த பொருளையும் ரொம்ப ரொம்ப கம்மியான விலையில வாங்கிக்கலாமாம்.அப்படிதான் பில்கேட்ஸ் தன்னோட முதல் கணினியை (Teletype Model 33 ASR terminal )வாங்கி இருக்கார்.அதுல அவர் எழுதின முதல் ப்ரோக்ராம் ஒரு கேம் ப்ரோக்ராம்.அப்போ அவரோட வயசு 13.
1978 -இல் மைக்ரோசாப்ட் ஐகானிக் கம்பெனியின் குரூப் போட்டோ
1978 -இல் மைக்ரோசாப்ட் ஐகானிக் கம்பெனியின் குரூப் போட்டோ
2008-ல் இவர்கள் மீண்டும் இணைத்தபோது எடுத்த போட்டோ
அறிந்தேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்றி...
பதிலளிநீக்குNice post. Thanks.
பதிலளிநீக்கு