‘சாதனா சிறப்புப் பயிற்சிப் பள்ளி’ங்குற பெயர்ல , பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை மதுரையில் இருக்குற Indian Association for Blind (IAB) நிறுவனம் ஆரம்பிச்சு இருக்காங்க.பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்கு ,கணினி, பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி எல்லாம் இலவசமா சொல்லி தராங்கலாம் .
ரெண்டு மாசம் நடக்குற இந்த பயிற்சியில ,வெளியூர் மாணவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு வசதிகள் , IAB வளாகத்திலேயே இலவசமா செஞ்சு தராங்களாம்.மதுரையிலையே இருக்குற மாணவர்கள் இந்த வகுப்புக்கு வரதால அவங்களுக்கு ஊக்கத்தொகையா 1000 ரூபாய் மாச மாசம் தராங்கலாம்.
United Way of Chennai என்ற நிறுவனத்தோட உதவியோட சுமார் 25 கணினிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உடைய பார்வையற்றவர்களுக்கான கணினி மையம் IAB -இல்இருக்காம் .சீக்கிரமே பார்வைத் திறனற்றவர்களுக்கான ‘placement’-ம் அமைக்கப்போறாங்கலாம்
தொடர்புக்கு-96008 02223.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக