பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 26 ஜூன், 2013

உத்தர்காண்டில் உறவினர்கள்,நண்பர்கள் பற்றி அறிய சாப்ட்வேர்

கூகிள் அறிமுகபடுத்தி உள்ள சாப்ட்வேர் மூலம் ,உத்தர்காண்டில் இந்த மழை வெள்ளத்தால்  உங்கள் உறவினர்கள்,அல்லது நண்பர்கள் யாரும் காணவில்லையா அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

 http://google.org/personfinder/2013-uttrakhand-floods/

72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ள உண்மையான ஹீரோக்களான
நமது இராணுவ வீரர்களுக்கு 'சல்யூட்'  .


--நன்றி FB 

3 கருத்துகள்:

  1. நல்ல தகவல் பகிர்வு... உங்கள் பதிவில் இட்டுள்ள போட்டோவில் முதல் போட்டோ நம் ராணுவத்தினருடைய போட்டோ அல்ல அது சீன ராணுவத்தினருடைய போட்டோ என்ற தகவல் நெட்டில் வெளியாகி இருக்கிறது அதனால் அதை நீக்கி விட்டு நம் ராணுவத்தினர் இருக்கும் போட்டோவை நெட்டில் எடுத்து வெளியிட்டீர்கள் என்றால் அது நம் ராணுவத்தை கெளரவித்த மாதிரி இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. நமது இராணுவ வீரர்களுக்கு 'சல்யூட்' .

    பதிலளிநீக்கு