சூரியனின் திசைமாற்றத்திற்கேற்ப தாமாகவே சூரியனை நோக்கி திரும்பிக்கொள்ளும் சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளது தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் நிறுவனம்.
கிட்டத்தட்ட 1,000க்கும் மேல கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கும் இந்த ஹைடெக் நிறுவனம், பல பொறியியல் மாணவர்களுக்கு அவங்களோட புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான ஆலோசனைகளை இலவசமாக வழங்குறாங்கலாம் .ஒரு வாட் திறனுள்ள சீனத் தயாரிப்பு சோலார் பேனல்கள் 40 ரூபாய் முதல் விக்கப்படுது .
இதற்கு மாறா உள்ளூர்லயே விலை குறைவா சோலார் பேனல்கள் உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்காங்கலாம் , கண்டுபிடிப்பு குறித்த சந்தேகங்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் கொடுக்கவும் தயாரா இருக்காங்கலாம் ஹைடெக் நிறுவனத்தினர்.
தொடர்புக்கு- 95666 68066
நன்றி வாரஇதழ்

இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்
பதிலளிநீக்கு//சூரியனின் திசைமாற்றத்திற்கேற்ப தாமாகவே சூரியனை நோக்கி திரும்பிக்கொள்ளும் சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளது //
அழகான பெண்களை கண்டால் ஆணின் கண்கள் மூவ் ஆகும் டெக்னிக்கை காப்பி பண்ணி இதை பண்ணி இருப்பார்களோ?