ஸ்வீடன் நாட்ல பழைய பேப்பர்,புட்டி,குப்பைகளை குடுத்து மளிகைச்சாமான் வாங்கிக்கலாமாம்.
இந்த அரசு அங்க இருக்குற மக்கள் கிட்ட இருந்து 1 கிலோ குப்பைகளை 10 ரூபாய் வீதம் விலைக்கு வாங்குதாம்,இப்படி 45 லட்சம் டன் குப்பைகளை வாங்கி அதை மின் சத்தியா மாத்துதாம்.இதன் மூலமா 250000 வீடுகளுக்கு மின்சத்தி வழங்கப்படுகிறதுனு சொல்றாங்க.
இந்த குப்பை பத்தாதுன்னு வெளிநாட்ல இருந்து 10 லட்சம் டன் குப்பை கழிவுகளை இறக்குமதி செய்யறாங்களாம்.இதுல நார்வே நாடுதான் டன் கணக்குல குப்பையை ஏற்றுமதி பண்றாங்களாம்.
நல்ல ஐடியாவா இருக்குல்ல..
இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக