ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்பட்டது அதுக்கு பதிலா தபால் துறை இ-போஸ்ட் சேவையை அறிமுகபடுத்தி இருக்காங்க.
இந்த இ-போஸ்ட் சேவையில, ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுது.
கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த சேவைகுடுக்கப்ப்படுமாம் . அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தா, அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படுமாம் . விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படுமாம்.