இந்திய கடல் எல்லையை தாண்டினா எச்சரிக்குற வகைல கருவி ஒன்னு வடிவமைசுருக்காங்கலாம் சிவகாசி பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் ராஜேந்திர பிரசாத், முனியசாமி, முருகேசன், நாகராஜ், நிவாஷ்குமார் மற்றும் ராஜேந்தர் தினேஷ் கண்ணன்.
ஆர்.எஃப்., டிரான்ஸ்மீட்டர்(சிக்னல் டிரான்ஸ்மீட்டர்) -ஐ கடற்கரையில் பொருத்திடனும் ( இந்த டிரான்ஸ்மீட்டர் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் சிக்னல்களைக் கொண்டுபோகும்) இந்த சிக்னல், இலங்கை எல்லை ஆரம்பமாகும் 100 மீட்டர் முன்புவரை மட்டும்தான் இயங்கும்.
ஒவ்வொரு படகிலும் ஒரு ரிசீவர் பொருத்தப்பட்டுருக்கும். இந்த ரிசீவர், டிரான்ஸ்மீட்டர் தரும் சிக்னல்களை உள்வாங்கிக்கிட்டே இருக்கும். எப்போ நம்ம படகு இலங்கை எல்லையை நெருங்கப் போகுதோ, அப்போ 100 மீட்டருக்கு முன்னாடியே சிக்னல் கிடைக்காது. அதேநேரம் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரில் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கும்.இதன் மூலம் , இலங்கை எல்லையின் ஆரம்பத்தை தெரிந்துக்கொள்ளலாம் உடனே எல்லையைக் கடக்காம திரும்பிடணும். மீறியும் படகைச் செலுத்தினால், 2 நிமிஷத்துக்குள்ள என்ஜின் தானாவே நின்னுடும். மீண்டும் 2 நிமிஷம் கழிச்சு என்ஜின் ஆன் ஆகும் . மீனவர்கள் படகைத் திருப்பி நமது எல்லைக்குள் கொண்டுவர 2 வாய்ப்புகள் தராங்க . எச்சரிக்கை ஒலி நம்முடைய எல்லைக்குள் வரும்வரை சதம் போட்டுகிட்டே இருக்குமாம்.
இந்தக் கருவியை வடிவமைக்க 6,000 ரூபாய் மட்டுமே செலவாகியது.
கருவியின் கண்டுபிடிப்புக் குழு தொடர்புக்கு: 81222 20603
---- நன்றி வாரஇதழ்

புதிய தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா ..நான் எந்த ப்ளாக் பாத்தாலும்அந்த ப்ளாக்கில் ஏதாவது ஒரு பதிப்பில் உங்களுடைய கருத்தோ /வாழ்த்துக்களோ பாக்க முடியுது..நிறையா ப்ளாக் படிப்பீங்க போல..மத்தவங்களை பதிப்புகளை வாழ்த்தும் போது அது அவங்களுக்கு எவ்வளவு ஊக்கத்தை கொடுக்கும்னு எனக்கு தெரியும்..நன்றி அண்ணா
நீக்கு