பக்கங்கள் (Pages)

புதன், 3 ஜூலை, 2013

எப்படி வெளியேறுவது

கூகிள் பிளஸ் , ஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க்ல் இருந்து  எப்படி நம்மோட அக்கவுன்ட்-ஐ நீக்குறதுனு சில பேருக்கு தெரியாம இருக்கும்.அவங்களுக்கு இதோ வழிகள் ,

முதல்ல ஃபேஸ்புக் அக்கவுன்ட்-ஐ எப்படி நீக்குறதுனு பாப்போம் .

ஃபேஸ்புக் அக்கவுன்ட் லாகின் பண்ணிட்டு ,வலதுபுறம் மேல 'செட்டிங்க்ஸ்' போங்க.அதுல 'செக்யூரிட்டி' பிரிவுல 'Delete your account'-னு இருக்கும் ,அத கிளிக் பண்ணுங்க.



நெஜமாத்தான் delete பன்னனுமாங்குற வகைல ஒரு மெசேஜ் கேக்கும்
.' Deletemy account' பட்டனை  கிளிக் பண்ணுங்க .

அடுத்து சில செக்யூரிட்டிக்காக கேப்ட்சா கன்ஃபர்மேஷன் கேக்கும் ,அதுல 
அது காட்ற லெட்டர் -ஐ அப்படியே டைப் செய்யணும் .அப்பறம் 'okay' பட்டனை 
கிளிக் பண்ணும். அவ்ளோதான் .

நமக்கு ஒரு குறிப்பிட்ட  கால அவகாசம் தருவாங்க.அந்த நாட்களுக்குள்ள நமக்கு இந்த அக்கவுன்ட் மறுபடியும் வேணும்னா Activate பண்ணிக்கலாம்,இல்லைனா delete ஆகிடும்.அவ்ளோதான்.



சரி ,இப்போ கூகிள் பிளஸ் அக்கவுன்ட் எப்படி delete பண்றதுன்னு பாப்போம்.

கூகிள் பிளஸ்அக்கவுன்ட் லாகின் பண்ணிட்டு ,வலதுபுறம் மேல 'செட்டிங்க்ஸ்' போங்க.

அதுல 'Account ' பிரிவுல கடைசியா 
'Disable Google+' னு இருக்கும்.அத கிளிக் பண்ணினா,கூகிள் பிளஸ்அக்கவுன்ட் மட்டும் நீக்கணுமா  ,இல்ல கூகிள் அக்கவுன்ட் முழுவதும் நீக்கணுமா சில கேள்விகள் கேக்கும் அதுக்கு நமக்கு தேவையானதை கிளிக் பண்ணினா போதும் 

2 கருத்துகள்:

  1. G+ இன்றைக்கு பலருக்கும் உதவலாம்... G+ கருத்துரைப் பெட்டி வைத்து விட்டு பலரும் சிரமப்படுகிறார்கள்... ஆனால் எடுத்து விட்டால் கருத்துரைகள் இருக்காது...

    பதிலளிநீக்கு