உங்கள் மொபைல் நம்பர் மறந்துபோச்சா,உங்கள் மொபைல் நம்பர் ஸ்க்ரீன்ல தெரிய,நீங்க யூஸ் பண்ற நெட்வொர்கை பொருத்து கீழ கொடுக்கப்பட்டு இருக்குற ஃபார்மெட்ல டைப் பண்ணி கால் பட்டன்-ஐ அழுத்துங்க ....
Idea நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Bsnl நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *888#
Aircel நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *131#
Videocon நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Airtel நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *121*9#
Reliance நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Virgin Mobile நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Vodafone நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *131*0#
Tata Dcomo நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *580#
இந்த வழியை யூஸ் பண்ணி உங்களுக்கு யார் நம்பராவது வேணும்னா அவங்க மொபைல்ல இத ட்ரை பண்ணிட கூடாது ..அது தப்புபுபுபுபுபுபுபுபுபுபு...........

நல்ல தகவல்..!
பதிலளிநீக்குThanks raji
நீக்குgood suggestion
பதிலளிநீக்குNice finding..
பதிலளிநீக்குVery good idea!
பதிலளிநீக்குThank you for your valuable message
பதிலளிநீக்குuseless waste nothing works
பதிலளிநீக்குIt's working to me....
நீக்குit is not working boss i am getting result unknown for vodafone Karnataga.. Thank god i know my number :D
பதிலளிநீக்குIt's working to me....
நீக்குரொம்பவும் ஆச்சரியமான தகவல்தான்.
பதிலளிநீக்குபதிவுக்கு ரொம்பவுமே நன்றி.
கே.எம்.அபுபக்கர்