பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 7 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - ஹே காற்றில் ஏதோ - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai movie Song Lyrics )
பாடல் : ஹே காற்றில் ஏதோ 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : பபோன் ,மரியா 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 

ஹே காற்றில் ஏதோ புது  வாசம்
ஹே ..நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே ..நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹெய்ஹே .. கண்கள் வாங்கி கத பேசும்

நான் காணும் கனவை யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே ...
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில்மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே ...


நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்

நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா
வேற மாறி வாழலாம்

நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா
வேற மாறி வாழலாம்

இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை
இனிமேலே  அடையாளம் இல்லை
தொடு வானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை
எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள்தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம்
வருமோ வருமோ

ஹே காற்றில் ஏதோ புது  வாசம்
ஹே ..நேற்றில்  இல்லா சந்தோஷம்
ஹே ..நெஞ்சில் உள்ளே  உல்லாசம்
ஹெய்ஹே .. கண்கள் வாங்கி கத பேசும்

நான் காணும் கனவை யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே ...
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே ...

நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்

நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா
வேற மாறி வாழலாம்

நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா
வேற மாறி வாழலாம்

(எதிர் நீச்சல் பாட்டு மாதிரி லைட்-ஆ  இல்ல ...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக