பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 16 செப்டம்பர், 2013

அனுப்பின மெயிலை திரும்பப்பெற ...

நீங்கள் ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதோ பிழையோட  அனுப்பிட்டா  உடனே உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ள வசதிஇருக்கு .


1. உங்கள் ஜிமெயில வலது பக்கத்துல  “Mail settings” கிளிக் பண்ணுங்க .

2. பிறகு “Settings” ல “Labs” கிளிக்பண்ணுங்க .


3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Send” பக்கத்துல இருக்குற “Enable”பட்டன் கிளிக்பண்ணுங்க .அவ்ளோதான்..


இப்போ நீங்க மெயில் அனுப்பினதும்  Your message has been sent -னு மெசேஜ் வரும் இல்லையா  பக்கத்துலையே Undo -னும் வரும்..அத கிளிக் செஞ்ஜீங்கனா நாம அனுப்பின மெயில் நமக்கு திரும்ப வந்துடும் ...(பலமணிநேரத்துக்கு அப்பறம்  இல்ல பல நாளுக்கு அப்பறம் எல்லாம் திரும்ப வாங்க முடியாது..)

(அட! அட!  அட!  இது தெரியாம பயப்புள்ள எத்தனை தரம் திட்டுவாங்கி இருக்கேன்னு ஃபீல் பண்றவங்களா நீங்க ....... நீ என் இனமடா !!!!) 

1 கருத்து:

  1. WOW... with in a sec we have to do in gmail.. :-( outlook express and lotus notes have this facility.. if receiver did not open that mail then you can recall the mail.. recall option.. this google options is not similar to that..but it is ok for free email :-)

    பதிலளிநீக்கு