பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஆன்லைன் மூலம் இருப்பிடம்,சாதி,வருமானச் சான்றிதழ்கள்

ஆன்லைன் மூலம் இருப்பிடம்,சாதி,வருமானச் சான்றிதழ்களை பெறலாம்.

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.

இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/




(அப்போ இனிமே இத எல்லாம் வாங்க லஞ்சம் குடுக்கவேண்டியதில்லையா?அப்பாடா...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக