இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் நம்ம பெயர் வரவைக்க முடியும்...
1. முதல்ல start -> Run கிளிக் பண்ணுங்க
2. அடுத்து RegEdit -னு டைப் பண்ணி ok குடுங்க..
3. இப்போ registry ஓபன் ஆகும்..
4. அதுல HIKEYCURRENTUSER \Software \Microsoft \InternetExplorer \Main -க்கு போங்க.
5..இப்போ ,வலதுபக்கதுல 'Window Title' - னு இருக்கானு பாருங்க..இருந்தா அதை ரைட் கிளிக் செஞ்சு நாம மாத்த நினைக்குற பெயரை Modify Data என்ற பகுதில குடுங்க..
6. ஒரு வேளை , 'Window Title'-னு இல்லைனா ,வலது பக்கத்துல வெற்றிடத்துல
ரைட் கிளிக் செஞ்சு 'new' -> 'Key' கிளிக் செஞ்சு அதுல 'Window Title'-னு கொடுங்க..
7. இப்போ இதை ரைட் கிளிக் செஞ்சு Modify Data பகுதில நாம மாத்த நினைக்குற பெயரை குடுத்தா ,விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில அந்த பெயரும் சேந்து வரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக