இப்போ நீங்க logon ஆனதும் எதாவது ஒரு ஃபைல் தானா ஓப்பன் ஆகனும்னு நினச்சீங்கனா அதாவது நீங்க தினம் தினம் அந்த ஃபைல் செக் பண்றீங்க ஆனா அது இருக்குற இடத்தை ஒரு ஒரு தரமும் ஒன்னொன்னா ஓப்பன் பண்ணி பாக்க நேரம் செலவாகுது..எதாவது வழி இருந்தா நல்லா இருக்கும்னு நினச்சீங்கனா அதுக்கு ஒரு வழி இருக்கு ...
இப்ப உதாரணமா temp போல்டர்ல இருக்குற ஒரு ஃபைல் உங்களுக்கு logon செஞ்சதும் தானா ஓப்பன் ஆகணும்னு நினச்சீங்கனா ..
1. Start - > Settings ->Control Panel -> Sheduled Task போங்க..
2. Add Sheduled Task -னு இருக்கும் அத கிளிக் பண்ணுங்க..ஒரு டயலாக் பாக்ஸ் வரும் .
3. இப்போ அதுல 'Browse' பட்டன் கிளிக் பண்ணி உங்களுக்கு எந்த ஃபைல் ஓப்பன் ஆகணுமோ அத கிளிக் பண்ணுங்க .
4.அதுக்கு கீழ சில பல ஆப்ஷன்கள் இருக்கும் அதுல உங்களுக்கு எது தேவையோ அதை குடுக்கலாம்..
5. இப்போ நீங்க 'When i logon ' செலக்ட் பண்ணுங்க..
6. உங்க சிஸ்டம் ஆன் செஞ்சதும் Username ,Password குடுக்குறமாதிரி ஏற்கனவே செட் பண்ணி இருந்தா அந்த Username ,Password குடுத்து finish பண்ணுங்க..
7.சிஸ்டம் Restart பண்ணுங்க
இப்போ சிஸ்டம் ஆன் செஞ்சதும் உங்களுக்கு தேவையான ஃபைல் தானா ஓப்பன் ஆகிடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக