பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 4 செப்டம்பர், 2013

youtube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய

youtube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும்.

1. முதல்ல எந்த வீடியோ டவுன்லோட் செய்யணுமோ அந்த வீடியோவை செலக்ட் செஞ்சுக்கோங்க ..


2.அதோட அட்ரஸ்பாரில் ,அந்த வீடியோவுக்கான URL தெரியும்.





3.www .youtube -னு ஆரம்பிக்கும் அந்த URL -ல் youtube- க்கு  முன்னாடி ss -னு சேர்த்துகோங்க ..அதாவது www.youtube.com/watch?v=JLtqeIXyY5s இப்படி அந்த URL இருந்தா  இதுல  youtube- க்கு  முன்னாடி ss -னு சேர்த்து  www.ssyoutube.com/watch?v=JLtqeIXyY5s -னு டைப்  செஞ்சீங்கனா , அது வேற ஒரு பக்கத்துக்கு நம்மள அழச்சுட்டுப்போகும்.


4.அந்த பக்கத்துல நம்மோட URL டைப் -ஆகி டவுன்லோட் பட்டன் தெரியும்..அந்த டவுன்லோட் பட்டனை கிளிக் செஞ்சு ,நமக்கு எந்த பார்மட்டில் அந்த வீடியோ வேணுமோ அந்த பார்மட்டை கிளிக் செஞ்சா நமக்கு தேவையான வீடியோ டவுன்லோட் ஆகும்..


9 கருத்துகள்: