நம்மோட மை கம்ப்யூட்டர்ல C : D: E: -னு பல டிரைவ்கள் வச்சுருப்போம்...பொதுவா அதோட ஃபார்மட் எப்படி இருக்கும் Local Disk (C:) இப்படித்தானே ...இதை நாம (C:) Local Disk -னு மாத்தலாம் ...எப்படி தெரியுமா?
1. Start -> Run -> RegEdit -னு டைப் செஞ்சு ok பண்ணுங்க
2.HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion -> Explorer போங்க ..
3. இப்போ ரைட் கிளிக் செஞ்சு New -> DWord குடுத்து அதுல ShowDriveLettersFirst -நு டைப் செஞ்சு என்ட்டர் பண்ணுங்க.
4. இப்போ இதை டபுள் கிளிக் செஞ்சு இதோட Value 4 -னு கொடுங்க..
5. சிஸ்டம் restart பண்ணுங்க இப்போ (C:) Local Disk - னு மாறியிருக்கும்.
6. இதை மறுபடியும் பழைய படி மாத்தனும்னா அத டபுள் கிளிக் செஞ்சு இதோட Value 0 -னு கொடுங்க..
7. இது தவிர இதோட Value 1 -னு மாத்தினா நெட்வொர்ட் டிரைவ் லெட்டர் முன்னாடியும் Local Drive பின்னாடியும் வரும்
8. இதோட Value 2 -னு மாத்தினா Drive பெயர் மட்டும் வரும்.
ட்ரை பண்ணி பாருங்க...

sir,
பதிலளிநீக்குmy pc hard disc c and d drives became like raw datas, unable to open, 160 gb became 80 gb, whenever double click on c or d drive , it asks whether to format. pse how to make it normal sir-- my email id == datashiva@gmail.com