பிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படின்னு தெரிஞ்சுப்போமா?
பிரின்டர் ஸ்பூலர் (Printer Spooler )-னு ஒரு ஆப்ஷன் இருக்கு..பொதுவா இது என பண்ணும்னா ,நாம பிரின்ட் எடுக்க கொடுத்தப் பக்கங்களை கொஞ்ச நேரம் தன்கிட்ட வச்சுக்கிட்டு(அதுக்கு என்னகவலையோ ஏக்கமோ :) ) அப்பறம் தான் ப்ரின்ட் எடுக்க வேண்டிய பக்கத்தை பிரின்டருக்கு அனுப்பும் ..
பொதுவா எல்லா பிரின்டர்ளையும் ஸ்பூலர் ஆப்ஷன் Enable ஆகித்தான் இருக்கும்..அத disable பண்ணிட்டா பிரின்ட் எடுக்குற வேகம் அதிகமாகும்...
அத எப்படி செய்றதுன்னு சொல்றேன் இப்போ...
முதல்ல ,Start -> Settings -> Printers ஆப்ஷன் போங்க...

நீங்க உபயோகிக்கும் பிரிண்டரின் பெயரின் மேல கர்சர் வச்சு ரைட் கிளிக் பண்ணி ப்ரோபர்ட்டீஸ் போங்க ...
அங்க , 'Print directly to the printer ' - னு ஒரு ஆப்ஷன் இருக்கா ..அதை செலக்ட் செஞ்சு 'Apply ' , 'Ok ' குடுங்க...
இப்போ உங்க ப்ரின்டர் வேகமா வேல செய்யுதான்னு பாருங்க....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக