பக்கங்கள் (Pages)

வெள்ளி, 1 நவம்பர், 2013

பென் டிரைவின் வேகத்தை அதிகப்படுத்த !!

பென் டிரைவ் எனும் ரிமூவ்வபள் டிவைஸ்-ஐ கம்ப்யூட்டர்ல பயன்படுத்தும் போது சில நேரம் ரொம்ப மெதுவா இயங்கும் ..இந்த பென் டிரைவின் வேகத்தை நாம அதிகப்படுத்தலாம் .


1. கம்ப்யூட்டர்ல பென் டிரைவ் இன்செர்ட் பண்ணுங்க .MyComputer போங்க .

2.இப்போ பென் டிரைவ்க்கான டிரைவை வலது கிளிக் பண்ணுங்க.'Properties' செலக்ட் பண்ணுங்க.

3.ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதுல 'HARDWARE' -tab செலக்ட் பண்ணுங்க.

4.இப்போ 'Name' -ங்குறதுக்கு கீழ இருக்குற உங்க பென் டிரைவை செலக்ட் பண்ணுங்க .


5.இப்போ 'Properties' செலக்ட் பண்ணி 'OK' கொடுங்க.

6.இப்போ ஒரு விண்டோ வரும் அதுல 'Change Settings' கிளிக் பண்ணுங்க.

7.அடுத்து வரும் விண்டோல 'Polices' -ங்குற tab கிளிக் பண்ணி அதுக்கு கீழ இருக்குற 'Better Performance'-ங்குறத கிளிக் பண்ணுங்க.

8.இப்போ உங்க பென் டிரைவ் முன்னாடி விட வேகமா இருக்குறத பாக்கலாம்..

எப்பவும் பென் டிரைவ் எடுக்கும் போது 'Safely Remove Hardware' கிளிக் பண்ணி இப்போ நீங்க எடுக்கலாம்ங்குற மாதிரி ஒரு சின்ன மெசேஜ் காட்டும் அப்பறம் எடுங்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக