படம் :மூன்றாம் பிறை
பாடல் : பூங்காற்று புதிதானது
பாடியவர் : K.J .ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் :கண்ணதாசன்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
பாடல் : பூங்காற்று புதிதானது
பாடியவர் : K.J .ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் :கண்ணதாசன்
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இந்தப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் (இசைத்தட்டு உறையின் அடிப்படையில்)
பதிலளிநீக்குவைரமுத்து "வானெங்கும் தங்க விண்மீன்கள் " மற்றும் நரிக்கதை பாடல்கள் மூன்றாம்பிறையில் எழுதியுள்ளார்.
இந்த பாடல் எழுதியது கண்ணதாசனா?வைரமுத்துவா?
பதிலளிநீக்குநானும் கண்ணதாசன் சார்னு தான் நினச்சேன்...பல வெப்சைட்ல தேடினப்போ வைரமுத்து சார்னு தான் இருந்தது..கண்ணதாசன் சாரின் கடைசிப்பாட்டு 'கண்ணே கலைமானே'-ங்குறதால வைரமுத்து சார் தான்னு நினசுப்போட்டுட்டேன்..மன்னிச்சுடுங்க
பதிலளிநீக்குபல ஹிட் பாடல்களையும் வைரமுத்து என்று இணையத்தில் தவறாகப் பலரும் எழுதி விடுகிறார்கள். எ-டு: புத்தம் புதுக்காலை எழுதினது கங்கை அமரன் என்பது சமீபத்தில் தான் எனக்குத்தெரியும்.
பதிலளிநீக்குஅதைத் தொடர்ந்து உண்மையிலேயே வைரமுத்து எழுதி ஹிட்டான இளையராஜா பாடல்களை இந்த இழையில் வருட அடிப்படையில் தொகுத்து வருகிறேன். (பாடல் வரிகள், சில யூட்யூப்கள் மற்றும் சிறு குறிப்புகளும் உண்டு) :
http://ilayaraja.forumms.net/t96-ilayaraja-vairamuthu-combo-checks-balances-current-a-c-no-154
(இது வரை 154 பாடல்கள், இன்னும் சில மாதங்கள் இது தொடரும்)
400-க்கும் மேற்பட்ட இளையராஜா இசைத்தட்டுகளின் உறைகளின் படங்கள் இந்த இழையில் தொகுத்துள்ளேன் (வருட அடிப்படையில்):
பதிலளிநீக்குhttp://ilayaraja.forumms.net/t63-vinyl-lp-record-covers-speak-about-ir-pictures-details-thamizh
இதற்கு முக்கிய உதவி :
www.musicalaya.net
இதன் மூலம் சரியான பாடல் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்க முடியும் :)