ரவி - சிவகங்கைல கால்நடை மருத்துவரா வேலைபார்க்குற இவர் தன்னுடைய தொழிலுக்கு அடுத்து அதிகமா நேசிக்குறது புகைப்படம் எடுக்கும் கலையை. இவருடைய ஆர்வமும் விருப்பமும் இவருடைய ஒரு ஒரு புகைப்படத்துலையும் அழகா தெரியுது.
சேலத்தை சொந்த ஊராக கொண்ட டாக்டர்.ரவியின் புகைப்படங்களை பாத்து அசந்தே போனேன்..உங்களுக்கு எப்படி புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் வந்ததுன்னு கேட்டப்போ 'கால்நடை மருத்துவரா இருக்குறதுனால எனக்கு இயல்பாவே விலங்கினங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தது...எனக்கு டிராயிங் (வரைதல்) பண்றது ரொம்ப பிடிக்கும் இப்படி ஆரம்பிச்சதுதான் புகைப்படம் எடுக்குறதுல எனக்கு ஆர்வம் வரக்காரணம் ஆனது"னு சொன்னார்.
இயற்கையை புகைப்படம் எடுக்குறதுல அதிக ஆர்வம் காட்ற இவரோட புகைப்படங்களும் இயற்கை சம்மந்தமாக தான் அதிகமாக இருக்கு. அவ்வளவும் அழகா இருக்கு.
"இப்போ தான் புகைப்படம் எடுக்குற கலையை கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் ,இயற்கையோட எல்லா அழகையும் போட்டோ மூலமா காட்டணும்னு ஆசைப்படுறேன் ,இந்த புகைப்படத்துறைல எதாவது சாதிக்கணும்ங்குறது என்னுடைய ஆசை"னு சொல்ற டாக்டர் ரவியை மனதார வாழ்த்துவோம் .
டாக்டர்.ரவி-யின் சில 'கிளிக்'கள் இதோ ....
இவர் கால்நடை மருத்துவர் மட்டும் இல்ல நல்ல கலைஞரும் கூட..
Facebook -ல் லென்ஸ்ரவி என்னும் பேர்ல ஒரு பக்கத்தை துவங்கி அதுல தான் எடுத்த எல்லா புகைப்படங்களையும் போஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கார் இந்த இயற்க்கை கலைஞர் .
இதோ அவருடைய பக்கத்தின் லிங்க் .https://www.facebook.com/lensravi
இவரையும் இவருடைய ஆர்வத்தையும் நாமும் சப்போர்ட் பண்ணுவோம்.

ஹலோ எங்களையும் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன்
பதிலளிநீக்குகண்டிப்பா பண்றேன் சார்..உங்கள பத்தி விபரம் சொல்லுங்க நீங்க என்ன செய்றீங்க..உங்க கிட்ட என்ன தனி திறமை இருக்கு இதுமாதிரி உங்கள பத்தியான விபரங்களை சொன்னீங்கனாதான் நான் அதை போஸ்ட்பண்ண முடியும்.FB -ல் Srivalaipakkam வந்து உங்கள பத்தியான விபரங்களை message பண்ணுங்க சார்.
நீக்குgreat
பதிலளிநீக்கு