குடிக்காதனு சொன்னா , "பீர் சாப்பிடுறது தப்பேயில்லை" -இப்படி பலர் பேர் சொல்வாங்க..இப்படி சொல்றவங்கலாம் தான் குடிக்குறதுக்கு ஒரு சாக்கு சொல்லி சமாளிக்குறதுக்காகதான்.
உண்மைய சொல்லனும்னா விஸ்கி, ப்ராண்டி, ரம் போலவே பீர் என்பதும் ஒரு மதுவகை தான். 100 மில்லி Wineல் 4 முதல் 10 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி beerல் 6 முதல் 8 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி Whiskeyல் 31 கிராம் வரை alcohol இருக்காம் .
Wine, Beer, Whiskey ,Brandy என எல்லாவற்றிலும் alcohol இருக்காம் . ஒவ்வொன்றிலும் Alcohol-ன் அளவு (Concentration) மட்டுமே மாறுபடும் தவிர விஸ்கி, ப்ராண்டி போலவே பீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கானது சொல்றாங்க .
இப்படி நீங்க குடிக்குறதுக்கு அடுத்தவங்க மேல என்ன காரணம் சொல்லலாம்னு யோசிக்காம, பீர் தானே குடிச்சுட்டு போறாங்கனு விடாம தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணுங்க குடிக்குறவங்களுக்கு ..
Reference: Substance Use Disorder- Manual for Physicians, National Drug Dependence Treatment Centre, AIIMS.
Thanks - Dr .Karthik Balajee L

Sure
பதிலளிநீக்கு