பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 5 டிசம்பர், 2013

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த

இன்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் இருக்கு அது என்னனு பாக்கலாம்  இப்போ ...ட்ரை பண்ணி பாருங்க..

1. முதல்ல start ->Run போய்ட்டு  regedit.exe -னு டைப் பண்ணி என்ட்டர் பண்ணுங்க..

மாற்றத்தை செய்றதுக்கு முன்னாடி பழைய செட்டிங்க்ஸ் -ஐ backup எடுத்துக்கணும் .அதுக்கு File -> Export குடுங்க..எங்க Save பண்றீங்கன்னு பாத்துக்கோங்க.


2. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM - >CurrentControlset - >Services ->Dnscache                        - >Parameters போங்க


3. வலது பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி DWORD செலக்ட் பண்ணுங்க
அதுல "Cache Hash Table Bucket size" - னு டைப்  பண்ணுங்க



 இப்போ அதை கிளிக் செஞ்சா வரும் விண்டோல 00000180 - னு டைப்  செஞ்சு OK குடுங்க..


4. மறுபடியும் வலது பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி DWORD செலக்ட் பண்ணுங்க அதுல "MaxCacheEntryTHLimit" - னு டைப்  பண்ணுங்க  இப்போ அதை கிளிக் செஞ்சா வரும் விண்டோல 0000fa00    னு டைப்  செஞ்சு OK குடுங்க..

5.மறுபடியும் வலது பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி DWORD செலக்ட் பண்ணுங்க
அதுல"MaxCacheEntryT+1 limit" - னு டைப்  பண்ணுங்க . இப்போ அதை கிளிக் செஞ்சா வரும் விண்டோல 0000012d -னு டைப்   செஞ்சு OK குடுங்க..

இப்போ சிஸ்டத்தை Restart பண்ணிட்டு செக் பண்ணுங்க ..

சரியா இல்ல எனக்கு பழையபடி மாத்தணும்னு நினச்சா File -> போங்க அதுல Import செலக்ட் பண்ணி நீங்க ஆரம்பத்துல Export செஞ்சு Save செஞ்சீங்கயில்ல அந்த ஃபைல் செலக்ட் பண்ணி ஓகே குடுங்க .

இப்போ சிஸ்டத்தை Restart பண்ணிட்டு செக் பண்ணுங்க ..

2 கருத்துகள்:

  1. இது வேலை செய்கிறது. நீங்கள் wow.labnol.org (digital inspiration ) அல்லது cybersimman.WordPress.com படிப்பது உண்டா?

    பதிலளிநீக்கு