பாஸ்வேர்ட்டை முறையை முதன் முதலா கண்டுபிடிச்சது எப்போன்னு தெரியுமா?
1960ல MIT பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய CTS -னு சொல்லப்படுற டைம் ஷேரிங் கணினியை பயன்படுத்துறவங்களை முறைப்படுத்த முதல் முதலா பாஸ்வேர்ட்டை முறையை பயன்படுதினாங்கனு சொல்றாங்க.
பாஸ்வேர்ட்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?
1. பயோமெட்ரிக் முறை.
கண் மற்றும் கைரேகையை அடையாளம் காணும் முறை .இந்த முறையோட சாதகம்(அட்வான்டேஜ்) என்னனு பாத்தா ,சீக்கிரத்துல திருடமுடியாது,செலவு கம்மி.
2.வடிவ ஒற்றுமை முறை