அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன். .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.
இந்த வருஷம் உங்களுக்கு ஏதாவது ரெசல்லூஷன் இருக்கா?எனக்கு இருக்கு..எந்த ரெசல்லூஷனும் எடுக்ககூடாதுங்குறதுதான் என்னோட ரெசல்லூஷன் ...எப்படி?

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...
பதிலளிநீக்குLink : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html
அன்புடன் DD
Nandri Thanaban anna
நீக்குDear Sri
பதிலளிநீக்குWish you Happy new year
Thank u and wish you the same dear
நீக்கு