ஒரு வேர்ட் டாக்குமெண்டை பாஸ்வேர்ட் குடுத்து எப்படி பாதுகாப்பா வைக்குறதுன்னு தெரியுமா?
1 . நம்மோட வேர்ட் ஃபைலை ஓப்பன் செஞ்சுக்கோங்க .
2 . 'Save As ' போங்க
நம்முடைய வேர்ட் ஃபைல்ல வேற யாரும் எந்த மாற்றமும் செய்யமுடியாதபடி செய்யணும்னா 'Password to modify ' -ல பாஸ்வேர்ட் கொடுங்க.இப்போ இந்த பாஸ்வேர்ட் தெரிஞ்சவங்களால மட்டும் தான் இந்த வேர்ட் ஃபைல்ல மாற்றம் செய்ய முடியும் .
5. Read -Only அப்டீனா ,நாம என்னதான் டைப் செஞ்சாலும் ,Save பண்ணும்போது இந்த ஃபைல் Read -Only(படிக்க மட்டும் தான் முடியும்) மட்டும் தான்னு மெசேஜ் வந்துடும்.
1 . நம்மோட வேர்ட் ஃபைலை ஓப்பன் செஞ்சுக்கோங்க .
2 . 'Save As ' போங்க
3. Word Document செலக்ட் பண்ணுங்க ..இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும்.அதுல Tools -னு ஒரு பட்டன் இருக்கும் .அதை செலக்ட் பண்ணுங்க ,அதுல 'General Options ...' செலக்ட் பண்ணுங்க
4. இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும்.அதுல Password to Open -னு இருக்கும் அங்க நீங்க பாஸ்வேர்ட் கொடுக்கணும்..ReEnter Password -னு ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதுல கொடுத்த அதே பாஸ்வேர்ட் கொடுக்கணும். .இது இந்த வேர்ட் ஃபைல் திறக்க மட்டும் தான்..
5. Read -Only அப்டீனா ,நாம என்னதான் டைப் செஞ்சாலும் ,Save பண்ணும்போது இந்த ஃபைல் Read -Only(படிக்க மட்டும் தான் முடியும்) மட்டும் தான்னு மெசேஜ் வந்துடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக