இப்போ நாம தும்மினா நம்ம பக்கத்துல இருக்குறவங்க(நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்குறவங்க) நூறு வயசு/நூறு ஆயுசுனு சொல்வாங்க .நம்ம ஊருல மட்டும் இல்ல பல நாடுகள்லையும் இதையே 'Bless You'-னு சொல்வாங்க. அது ஏன் தும்மினா மட்டும் அப்படி சொல்றாங்கன்னு தெரியுமா?
தும்மும் போது இதயம் ஒரு நொடியின் ஆயிரத்துல ஒரு பங்கு நேரம் நின்னுட்டு மறுபடியும் துடிக்க ஆரம்பிக்குமாம்.இதனால்தான் இப்படி வாழ்த்துற பழக்கம் வந்ததாம்.
தும்மலை அடக்கக் கூடாதாம்.அப்படி அடக்கினால் தலை அல்லது கழுத்துல இருக்குற ஒரு இரத்தக்குழாய் துண்டிக்கப்படலாமாம்.
நன்றி வார இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக