இளநீர்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?
செவ்விளநீர் ,பச்சை இளநீர்னு பலவகைகள் இருக்கு.
ஆனா எல்லாவகையான இளநீரிலும் மருத்துவ குணங்கள் இருக்கு.
-அளவுக்கு அதிகமான வாதம்,பித்தம்,கபத்தை போக்கும் மருந்து இந்த இளநீர் .
-வெப்பத்தை தணிக்கும்.
-உடலில் நீர் சத்துக் குறையும் நேரத்தில் அதை சரிசெய்கிறது.
-ஜீரண சத்தியை அதிகரிக்கும்.
-சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
-உயிரணுக்களை அதிகரிக்கும்.
-உடலில் ஏற்ப்படும் நீர் - உப்பு பற்றாக்குறையை இளநீர் சரிசெய்யும்.
-இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
-இளநீர் மிக மிக சுத்தமானது.
-ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுகிறது.
-ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது
-இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் என்ற பொருள் கண் நோய்களுக்கு சிறந்த மருந்து
-இளநீரில் அதிக சத்துக்கள் உள்ளன
-சர்க்கரை சத்துடன் தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளன .
-பொட்டஷியம் ,சோடியம் ,கால்ஷியம்,பாஸ்பரஸ் ,இருப்பு ,செம்பு ,கந்தகம்,குளோரைடு போன்ற தாதுப் பொருட்கள் இளநீரில் உள்ளன.
-இளநீரில் உள்ள புரதச்சத்து தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது
இவ்ளோ பயன்தரக்கூடியது இந்த இளநீர்..அதனாலதான் நம்ம ஊர்லலாம் அஞ்சு ரூபாய் பத்து ரூபாய்க்கு விக்குற இளநீர் சென்னைல நாற்பது ரூபாயிக்கு விக்குதுபோல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக