1..உங்களுக்கு யார்மேலயாவது கோவமா ..அவங்களை திட்டணும்னு நினைக்குறீங்களா?எதாவது புது வார்த்தை இருந்தா நல்லா இருக்கும்னு யோசிக்குறீங்களா ..உங்களுக்கு உதவிசெய்யனே ஒரு இணையத்தளம் இருக்கு..
http://www.urbandictionary.com
இந்த இணையத்தளத்துல இன்றைக்கான புது வார்த்தை என்ன அதோட அர்த்தம் என்ன அதை எங்க எங்க உபயோகப்படுத்தலாம் போன்ற பல வித Category இருக்கு இதன் மூலமா பல வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கலாம்.
2...இப்போ ஒரு இணையத்தளத்தை பாக்கணும் ,அதுக்கு நாம என்ன பண்ணுவோம் ப்ரௌசெர் ஓப்பன் செஞ்சு அட்ரஸ் பார்ல அந்த இணையதளத்தோட அட்ரஸ் டைப்பண்ணுவோம் இல்லையா ,பொதுவா எப்படி டைப் பண்ணுவோம்னா உதாரணத்துக்கு , WWW.Example.Com னு டைப் பண்ணுவோம் , www மற்றும் .com /net இதை டைப் செய்யும் நேரத்தை கூட மிச்சப்படுத்தலாம் ..எப்படீனா, Example -னு டைப் செஞ்சுட்டு கன்ட்ரோல் கீயையும் என்ட்டர் கீயையும் (Control +Enter ) ஒண்ணா அழுத்த அந்த இணையதளத்துக்கான முழு URL அட்ரஸ் பார்ல தோன்றும்.இதுதான் இணையத் தளத்தின் முகவரியை டைப் செய்ய குறுக்கு வழி
3...நம்ம கம்ப்யூட்டர்ல நிறையா ஐக்கான்கள் போல்டர்கள் இருக்கும் ..அதன் பெயர்கள் அதுக்கு கீழேயே தெரியும் இல்லையா, பொதுவா பெயர் இல்லாத ஐக்கான்/போல்டர் இருக்காது ,நாம அதன் பெயர்களை டெலீட் செஞ்சாலும் தானாகவே அதற்க்கான டீபால்ட் பெயர் பொருந்திடும் .. எனக்கு அந்த பெயர் தெரிய தேவை இல்ல ,அந்த ஐக்கான்/போல்டர் பாத்தே அது என்னன்னு நான் தெரிஞ்சுப்பேன்னு நினைக்குறீங்களா?அப்போ நீங்க அந்த ஐக்கான்/போல்டர்-ஐ rename அல்லது F2 கொடுங்க ,இப்போ ஆல்ட் (Alt ) கீயை அழுத்திக்கிட்டே நியூமரிக் பேட் (Numeric Pad) (கிபோர்ட்ன் வலதுப்பக்கம் இருக்கும் நம்பர் கீகள்)ல இருக்கும் 0160 என்ற என்னை அழுத்தி இப்போ ஆல்ட் கீயை ரிலீஸ் பண்ணிட்டு என்ட்டர் செஞ்சீங்கனா பெயர் இல்லாத போல்டர் அல்லது ஐக்கான் உங்களுக்கு கிடைக்கும்.
4.நம்ம கணினி மெதுவா இயங்க காரணம் சில தேவையில்லாத ஃபைல்கள் தான்.அந்த ஃபைல்கள் எங்கெங்க இருக்கும் அதை எப்படி டெலீட் செய்யுறதுன்னு பாப்போம்.
1.Temporary file:
-Temporary file -களை அடிக்கடி கிளியர் செஞ்சுகிட்டே இருக்கணும்..
- Start - > Run -> %temp% -னு டைப் சென்ஜீங்கனா ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்..அதுல இருக்குற எல்லா ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
2.Recycle Bin
- Recycle Bin -ல் இருக்கும் ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
3.Prefetch
- Start - > Run -> Prefetch -னு டைப் சென்ஜீங்கனா ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்..அதுல இருக்குற எல்லா ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
கீழ தெரியுற லிங்க் கிளிக் பண்ணுங்க அது ஒரு 'பாட்ச் ஃபைல்' (Batch File )அதை டவுன்லோட் பண்ணி ,டபுள் கிளிக் பண்ணி ரன் பண்ணுங்க டெம்ப்ரவரி ஃபைல்(Temporary file) எல்லாமும் டெலீட் ஆகிடும்.
டெம்ப்ரவரி ஃபைல் டெலீட் செய்ய
http://www.urbandictionary.com
இந்த இணையத்தளத்துல இன்றைக்கான புது வார்த்தை என்ன அதோட அர்த்தம் என்ன அதை எங்க எங்க உபயோகப்படுத்தலாம் போன்ற பல வித Category இருக்கு இதன் மூலமா பல வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கலாம்.
3...நம்ம கம்ப்யூட்டர்ல நிறையா ஐக்கான்கள் போல்டர்கள் இருக்கும் ..அதன் பெயர்கள் அதுக்கு கீழேயே தெரியும் இல்லையா, பொதுவா பெயர் இல்லாத ஐக்கான்/போல்டர் இருக்காது ,நாம அதன் பெயர்களை டெலீட் செஞ்சாலும் தானாகவே அதற்க்கான டீபால்ட் பெயர் பொருந்திடும் .. எனக்கு அந்த பெயர் தெரிய தேவை இல்ல ,அந்த ஐக்கான்/போல்டர் பாத்தே அது என்னன்னு நான் தெரிஞ்சுப்பேன்னு நினைக்குறீங்களா?அப்போ நீங்க அந்த ஐக்கான்/போல்டர்-ஐ rename அல்லது F2 கொடுங்க ,இப்போ ஆல்ட் (Alt ) கீயை அழுத்திக்கிட்டே நியூமரிக் பேட் (Numeric Pad) (கிபோர்ட்ன் வலதுப்பக்கம் இருக்கும் நம்பர் கீகள்)ல இருக்கும் 0160 என்ற என்னை அழுத்தி இப்போ ஆல்ட் கீயை ரிலீஸ் பண்ணிட்டு என்ட்டர் செஞ்சீங்கனா பெயர் இல்லாத போல்டர் அல்லது ஐக்கான் உங்களுக்கு கிடைக்கும்.
4.நம்ம கணினி மெதுவா இயங்க காரணம் சில தேவையில்லாத ஃபைல்கள் தான்.அந்த ஃபைல்கள் எங்கெங்க இருக்கும் அதை எப்படி டெலீட் செய்யுறதுன்னு பாப்போம்.
1.Temporary file:
-Temporary file -களை அடிக்கடி கிளியர் செஞ்சுகிட்டே இருக்கணும்..
- Start - > Run -> %temp% -னு டைப் சென்ஜீங்கனா ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்..அதுல இருக்குற எல்லா ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
2.Recycle Bin
- Recycle Bin -ல் இருக்கும் ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
3.Prefetch
- Start - > Run -> Prefetch -னு டைப் சென்ஜீங்கனா ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்..அதுல இருக்குற எல்லா ஃபைல்களையும் டெலீட் பண்ணுங்க..
கீழ தெரியுற லிங்க் கிளிக் பண்ணுங்க அது ஒரு 'பாட்ச் ஃபைல்' (Batch File )அதை டவுன்லோட் பண்ணி ,டபுள் கிளிக் பண்ணி ரன் பண்ணுங்க டெம்ப்ரவரி ஃபைல்(Temporary file) எல்லாமும் டெலீட் ஆகிடும்.
டெம்ப்ரவரி ஃபைல் டெலீட் செய்ய
பயனுள்ள தகவல்கள்.....ஒவ்வொரு தடவையும் temp file delete பண்ண % temp % use பண்ண வேண்டியிருந்தது. அத்துடன் ccleaner use பண்ணுவேன்..இப்போ உங்க batch file ஐ desktop ல வைத்துவிட்டேன்..ஈசியாக உள்ளது.. .நன்றி..!
பதிலளிநீக்கு:)
நீக்கு