விண்டோஸ் XPயில காட்சிகள் ,படங்கள் அழகாக தெரியருதுக்காக சில ப்ரோக்ராம்கள் எப்பவும் இயங்கிகிட்டே இருக்கும் .அந்த மாதிரியான ப்ரோக்ராம்கள் இயங்குறத நிறுத்துறதால விண்டோஸ் XPயின் வேகத்தை அதிகப்படுத்த முடியும்.எப்படின்னு பாப்போம்..
1. MyComputer -ஐ ரைட் கிளிக் பண்ணுங்க.
2. இப்போ System Properties dialog box வரும்.அதுல 'Advanced' tab -க்கு போங்க.
3.'Performance' -க்கு கீழ 'Settings' என்ற பட்டனை கிளிக் பண்ணுங்க.
4. 'Performance Option ' Dialog box வரும் அதுல 'Visual Effects' Tab -க்கு கீழ 'Adjust For Best Performance' -னு இருக்குறதை தேர்வு செய்யுங்க.
இப்போ உங்க Xp சிஸ்டம் வேகமா இயங்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக