ஆம்ஸ்ட்ராங் எண் அப்டீனா என்னனு தெரியுமா?
மூன்று இலக்க எண் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் எண் என்று சொல்லப்படுகிறது.
அதாவது ,மூன்று இலக்க எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கத்தையும் தனி தனியாக பிரிச்சு அந்த இலக்கத்தை மூணு முறை பெருக்கினால் அந்த எண்ணே வரும் ..
100லிருந்து 999வரை மூன்று ஆம்ஸ்ட்ராங் எண் மட்டும்தான் இருக்குனு உங்களுக்கு தெரியுமா?
இப்போ பாருங்க ...
153
370
371
இந்த மூணு எண் தான் அது...இதை சரி பார்ப்போமா?
153 = (1)3+(5)3+(3)3
= 1 + 125 + 27
=153
370 = (3)3+(7)3+(0)3
= 27 + 343 + 0
=370
= 371

371 = (3)3+(7)3+(1)3
= 27 + 343 + 1= 371
Please post more like this :) We can suttufy and post on our blog :) just kidding
பதிலளிநீக்கு