Tools மெனுவில் 'Folder Options' இல்லைனா எப்படி கொண்டுவருவதுன்னு பாப்போம் ..
1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.
2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க
3. இப்போ வலது பக்க பேனல்ல "NoFolder Options" -னு ஒரு Dword இருக்கும் அதுக்கு மதிப்பு 0 கொடுங்க.
4. கம்ப்யூட்டரை Restart செய்யுங்க.
Tools மெனுவில் இருக்குற 'Folder Options' -னை மறைக்கனும்னா அந்த "NoFolder Options" -னு ஒரு Dword இருக்கும் அதுக்கு மதிப்பு 1 -னு கொடுங்க.
கம்ப்யூட்டரை Restart செய்யுங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக