பூனை குடும்பத்துல மிகப்பெரிய விலங்குதான் இந்த வேங்கைப் புலிகள்
- புலி 3.3 மீட்டர் வரை நெலமா வளரும்.300கிலோகிராம் வரை எடை இருக்கும்.
- புலிகள்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?சுமத்ரா புலி,சைபீரியா புலி ,வங்காள புலி,தென் சீனப் புலி,மலேயப் புலி மற்றும் இந்தோனேஷியாப் புலினு இத்தனை வகைகள் இருக்கு.
- புலிக்குட்டிகள்ல அரைப்பங்கு ரெண்டுவயசுக்கு மேல உயிர்வாழ்றது இல்லையாம்.
- ரெண்டு வயசு ஆனதும் இந்த புலிக்குட்டிகள் தாயை பிரிஞ்சு தனியாப்போய் வாழ ஆரம்பிக்குதாம்.
- புலிகளுக்கு எப்பவுமே நல்ல நீச்சல் திறமை இருக்குமாம்.சுமாரா ஆறு கிலோமீட்டர் நீளம் வரை நீந்துமாம்.
- வெள்ளைப் புலிகள் ரொம்ப அரிதான புலிகள்.பத்தாயிரம் புலிகள்ல ஒரு புலி வெள்ளைப் புலியா பிறக்குற மரபணுவை கொண்டிருக்குமாம்.
- புலிகள் இரவு நேரத்துலதான் வேட்டையாடும்.
- புலியின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்.
-5 மீட்டர் வரை சர்வசாதாரணமா பாயும் திறன் கொண்டது.
- வங்கதேசம்,இந்தியா,வடகொரியா,தென்கொரியா,மலேசியால புலிகள் தேசிய விலங்குகளாக குறிப்பிடப்படுது.
இப்போ உலகம் முழுவதும் இந்த புலிகளோட எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே வருது...அதுக்கு காரணம் மனிதர்கள் அதை வேட்டையாடுறது மற்றும் அதோட இருப்பிடத்தை தொந்தரவு செய்யுறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக