வாமனன் என்பதன் பொருள் - அழகானவன்
திருவிக்ரமர் தன திருவடிகளால் அளந்த இரு அடிகள் - பூலோகம் , மேல் லோகம்
திருமாலின் மூன்றாம் அடியாள் நிகழ்ந்தது என்ன - மகாபலி பாதாளம் அனுப்பப்பட்டான் .
உத்தமன் என்று வாமன மூர்த்தியை போற்றுபவள் - ஆண்டாள்
வாமனர் அவதரித்த தினம் - திருவோண நட்சத்திரம்,துவாதசி திதி
வாமனமூர்தியின் தனிச்சிறப்பு - மகாபலியை கொள்ளாமல் நற்கதி அளித்தார்
வாமனரை தமிழில் எப்படி அழைப்பர் - குறளன்
மகாபலி அஸ்வமேத யாகம் நடத்திய இடம் - நர்மதா நதிக்கரை
மகாபலி ஆண்டநாடு - மலைநாடு
கேரளாவின் புகழ்பெற்ற நடனம் - கதகளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக