ஸ்க்ரீன் சேவருக்கு (Screen Saver) பாஸ்வோர்ட் வைக்கலாம் .எப்படி தெரியுமா?
1. Control Panel - >Display - > Screen Saver போங்க.
2, இப்போ எந்த Screen Saver வேணுமோ அதை தேர்வு செஞ்சு தேவையான நிமிட இடைவெளியையும் தேர்வு செய்யுங்க..
3.அதுக்கு பக்கத்துல ஒரு குட்டி பாக்ஸ் 'On resume,password protect' -னு இருக்கும் அதை டிக் பண்ணுங்க .
4.Apply - >ok கொடுங்க..அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக