நாம தினமும் சாப்பிடுற காய்கறி,பழங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கு..அது என்ன என்னனு தெரியுமா?
வெங்காயம் :
வெங்காயத்தில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் இருக்கு..இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இருக்கு.சமைச்சு சாப்பிட்றதவிட பச்சையா சாபிற்றது நல்லது..
மாதுளம்பழம் :
மாதுளம்பழத்துல எலாஜிக் ஆசிட் என்ற மூலப்பொருள் இருக்கு.இது புற்றுநோய் செல்லோட வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.
தக்காளி:
தக்காளில இருக்குற லைக்கோபின் என்ற நிறமிப் பொருள் பல்வேறுவகையான புற்றுநோயை தடுக்குற தன்மைவாய்ந்தது.குறிப்பா ஆண்களுக்கு வரக்கூடிய ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்.
முட்டைகோஸ் ,காலிஃபிளவர்:
இதுல இருக்குற ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்லோட வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.
தேநீர்:
தேநீர்ல இருக்குற கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல்,மார்பு,ப்ரோஸ்டேட் ,குடல் புற்றினை தடுக்கும்.கிரீன் டீ -ல இந்த பலன் அதிகம்.
மஞ்சள் :
குர்க்குமின் என்ற புற்றுநோய் எதிர்க்கும் பொருள் இதுல இருக்கு..
ஆளி விதை,சால்மன் மீன்:
இதுல இருக்குற ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுநோய் செல்லுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தது..
சர்க்கரைவள்ளி கிழங்கு:
இதுல நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி இருக்கு.இது நுரையீரல்,மார்பு,இரைப்பை ,குடல் புற்றினை தடுக்கும்.
திராட்சை,ஆரஞ்சு,ப்ராக்கோலி:
இதுல விட்டமின் சி நிறையா இருக்குறதால புற்றுநோயை உருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளை தடுக்கும்.
வேர்க்கடலை:
இதுல இருக்குற விட்டமின் இ கல்லீரல்,பெருங்குடல்,நுரையீரல் புற்றை தடுக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக