*கருப்பு திராட்ச்சையில எவ்ளோ சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா?
கருப்பு திராட்ச்சையில 'புரோ ஆந்தோ சயனிடின்' என்கிற சத்து இருக்கு. இந்த சத்து திராட்சையோட சதைல 20 % -மும் இதனோட விதைகள்ல 80%-மும் இருக்கு.நாம விதைகள நீக்கிட்டு சதையை மட்டும் தானே சாப்பிட்றோம்.
அப்போ எவ்ளோ சத்துக்களை நாம இழக்குறோம் பாருங்க.
*அமெரிக்காவுல பயன்படுத்தப்படுற மூலிகை மருந்துகல்ள திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்துல இருக்கு.
*திராட்சை விதையோட சாற்றை ஜப்பான் நாடு இயற்க்கை உணவுன்னு அங்கீகரிச்சுருக்கு.அங்க ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன்பாட்டுல இருக்கு.
*இது வைட்டமின் சி-ஐ விட 20 மடங்கு சத்தி வாய்ந்தது .
*ரத்த கொதிப்புக்கு நல்ல மருந்து.
*ரத்த குழாய் அடைப்பு,ரத்தக் குழாய்களின் வீக்கம் இதை எல்லாம் இந்த விதைல கிடைக்குற சத்து குறைக்குது.
*ரத்தப் போக்கை கட்டுப்படுத்துது.
*ரத்தக் குழாய்களில் இருக்குற கொலஸ்ட்ராலை குறைக்குது.
*சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துபோகுற தன்மை,கண் புரை வளர்றது போன்றவை வரமா தடுக்குது.
*சிறுநீர செயல்பாட்டில் ஏற்படுற குறைகளை சரி பண்ணுது.
*மாலைக்கண் நோயை நீக்குது.
*பெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை கோளாறுகளை சரிபண்ணுது.
*நினைவாற்றலை வளர்க்க உதவுது.
*வயதான ஆண்களுக்கு ப்ரோஸ்ட்டேட் புற்று வராமல் தடுக்குது.
இவ்வளவு நல்லத செய்யக்கூடிய திராச்சையோட விதைகள தாங்க நாம நீக்கிட்டு வெறும் சதையை சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.இனியாவது இந்த கருப்பு திராட்சையை விதையோட சாப்பிடுவோம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக