Media Player -ன் Title Bar -ல நமக்கு பிடிச்ச பெயரை மாத்திக்க முடியும்.எப்படின்னு பாப்போம்.
1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.
2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Policies\Microsoft-ல ரைட் கிளிக் செஞ்சு New - > Key என்பதை தேர்வு செய்யுங்க.
3. இப்போ இந்த keyக்கு 'Windows Media Player'-னு பெயர் மாத்துங்க.
4. இந்த 'Windows Media Player' -கீயினை ரைட் கிளிக் செஞ்சு New -> String Value -வை தேர்வு செய்யுங்க.
5.இப்போ வலதுப்பக்கம் ஒரு புதிய string value உருவாகும்.இதுக்கு 'Title Bar' -னு பேர் மாத்துங்க.
6. இப்போ இதை ஓப்பன் செஞ்சு Title Bar -ல என்ன பெயர் நீங்க வைக்க விரும்புறீங்களோ அந்த பெயர் கொடுத்து Close பண்ணுங்க.
இப்போ Media Player திறந்து பாத்தா நீங்க கொடுத்த பெயர் Title Bar -ல தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக