புதன் : அதிவேகம்
சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள்.விநாடிக்கு 48 கி.மீ வேகத்தில் 88 நாட்களில் சூரியனை சுற்றிவருகிறது.
வெள்ளி : அதிவெப்பம்
சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள்.இதோட வளிமண்டலத்தில 96 சதவிகிதம் கார்பன்டை ஆக்சைடு நிரம்பியிருக்குறதே இதனோட வெப்பத்துக்கு காரணம்.சராசரி வெப்ப நிலை 4600 டிகிரி செல்சியஸ்
செவ்வாய் : சிவந்த மண்
செவ்வாய்க் கோள் சிவப்பு நிறத்துல இருக்குறதுக்கு காரணம் அதுல இரும்பு ஆக்சைடு நிரம்பியிருக்குறதுதான்.
வியாழன் : புயல்
வாயு மிகுந்த இந்த கோளோட எடையில்லா வளி மண்டலமும் வலுவான ஈர்ப்பு விசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமா இருக்குது.பூமியில உருவாகுற புயலை விட மூணு மடங்கு வலுவான புயலா அது இருக்கும்.
சனி : மீதேன் மழை
சனி கோளோட மிகப்பெரிய நிலவான டைட்டன்ல பெய்யும் மீத்தேன் மழை மூலமா ராக்கெட்டே ஓட்டலாமாம்.
நெப்டியூன் : அடர்த்தி
வாயுக்களால நிரம்பிய வெளிப்புறம் பனிப்படலத்தை கொண்ட நாலு கோள்கள்ல நெப்டியூன்னும் ஒன்னு.அந்த வகையில ரொம்ப அடர்த்தியானது.
நிலவு : குளிர்ச்சி
இங்க வளிமண்டலமே இல்லாத காரணத்தால ரொம்ப குளிர்ச்சியான துணைக்கோள் இது.இந்த நிலவோட மறுபக்கதுல இருக்குற சூரியனை பாக்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்காம்.
யூரேனஸ் : தொலைவு
சூரியன்ல இருந்து ரொம்ப தூரத்துல இருக்குறதால இந்த துணைக்கோள் சூரியன்ல இருந்து பெறும் வெப்பதுல வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே இது திரும்ப எதிரொளிக்குது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக